பாதிப்பில் அமெரிக்கா முதலிடம்

உலகிலேய அதிக கொரோனா தொற்று பாதிப்பு என்ற வகையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நாட்டில் இதுவரை 3 லட்சத்து 77 ஆயிரத்து 499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 ஆயிரத்து 781 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். நியூயார்க்கில் அதிகப்பட்சமாக 4 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் உயிரிழந்துள்ளளனர். இந்நாட்டில் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.