அதிக மரணம் சந்தித்த இத்தாலி
உலகில் அதிகப்படியான மரணத்தை சந்தித்த நாடு இத்தாலி. இந்த நாட்டில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 547 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 16 ஆயிரத்து 523 பேர் பலியாகி உள்ளனர். இது உலகிலேயே அதிக மரணம் ஆகும். அடுத்தபடியாக ஸ்பெயின் நாட்டில் பாதித்தவர்கள் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 510 பேர். இதில் 13 ஆயிரத்து 798 பேர் …
பாதிப்பில் அமெரிக்கா முதலிடம்
உலகிலேய அதிக கொரோனா தொற்று பாதிப்பு என்ற வகையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நாட்டில் இதுவரை 3 லட்சத்து 77 ஆயிரத்து 499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 ஆயிரத்து 781 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். நியூயார்க்கில் அதிகப்பட்சமாக 4 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் உயி…
சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு விவரம்
ஐ.நா.,; சர்வதேச அளவில் 13 லட்சத்துக்கும் மேலானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, உலகம் முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில்78,110 மரணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 94 ஆயிரத்து 355 பேர் மீண்டுள்ளனர். அதிகப்பட்சமாக இத்தாலியில் 16 ஆயிரத்து 523 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில…
தனிமை மையத்தில் நடப்பது என்ன? ஈரானில் இருந்து வந்தவர்கள் வாக்குமூலம்
மேற்காசிய நாடான ஈரானில் தவித்த, 195 இந்தியர்கள், நேற்று(மார்ச் 19), அழைத்து வரப்பட்டனர். ஈரானின் மகான் விமானத்தின், இரண்டு விமானம் மூலம் அவர்கள் டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள, ராணுவத்தின் சிறப்பு மருத்துவ மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் …
Image
திருமண விழாக்கள் ரத்து; நகை விற்பனை மந்தம்
மும்பை: 'கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, திருமண விழாக்கள் ரத்து செய்யப்படுவதால், நகை விற்பனை பெருமளவு குறைந்துள்ளது' என, வியாபாரிகள் கூறினர். நாடு முழுவதும், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, நகை கடைகளுக்கு, 20 முதல், 25 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே வருகின்றனர். இதனால், தங்கம் மற்றும் வைர நகைகளின…
Image
ஒவ்வொரு நாளும் காலை, 6:30 மணிக்கு எழுந்திருக்க வேண்டு
ஒவ்வொரு நாளும் காலை, 6:30 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். காலை, 7:00, பகல், 11:00 மற்றும் மாலை, 5:00 மணிக்கு தேநீர் வழங்கப்படுகிறது. காலை, 8:00 மணி முதல், 9:00 மணி வரை, காலை உணவு வழங்கப்படுகிறது. மதியம், 1:00 முதல், 2:00 மணி வரை மதிய உணவும், இரவு, 7:30 முதல், 8:30 மணி வரை இரவு உணவும் வழங்கப்படுகிறது…